போலி நகைகளை அடகு வைத்த பெண்… ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த கடை உரிமையாளர்… கோவையில் அதிர்ச்சி…!!

Spread the love

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள சிவசெல்வி அடகு கடையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா என்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 8, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் அந்த அடகு கடையில் சுதா போலி நகைகளை அடகு வைத்து சுமார் ரூ.1.50 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், இன்று   மீண்டும் அவர் அதே கடைக்கு வந்தபோது, நகைகள் போலியானவை என்பதை அறிந்த உரிமையாளர் ராஜாராம் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் சுதாவைப் பிடித்துள்ளனர்.

பின்னர் அவரை ஒரு தனி அறைக்குள் அழைத்து சென்று அங்கு தடியால் கொடூரமாகத் தாக்கியதில் சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Soundarya

Recent Posts

திமுக 49, அதிமுக 41.. ஆனால் தவெக 65… வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே அதிர வைக்கும் தவெக…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…

2 minutes ago

BREAKING: வில்லிவாக்கத்தில் ‘ஆதவ் அர்ஜுனா’ அதிரடி! தவெக முன்னிலையால் திணறும் திமுக, அதிமுக..!!

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…

5 minutes ago

அரசு ஊழியர்களின் சாய்ஸ் ‘தவெக’..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் – ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…

20 minutes ago

திராவிடக் கோட்டையில் ‘தளபதி’ ஆதிக்கம்: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் அதிரடி முன்னிலை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…

23 minutes ago

BREAKING: தமிழகத்தில் தவெக முதலிடம்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

32 minutes ago

BREAKING: தவெக முன்னிலையில் உள்ள தொகுதிகள்…. கலக்கத்தில் பெரிய தலைவர்கள்… !!

தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…

38 minutes ago