தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹3,000 முதல் ₹5,000 வரை ரொக்கப் பணம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பீகார் மாநிலத் திட்டத்தைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் மகளிர் சுயதொழிலுக்காகப் பெண்களுக்கு ₹10,000 நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்தை அறிவிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
வேலூர், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தபால் வாக்குகள் எண்ணிக்கை 118 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே தொகுதியில்…
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. இந்த நிலையில் மதுரை…
திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்றில் அமைச்சர் கே என் நேரு பின்னடைவை சந்தித்துள்ளார் தபால் வாக்கு எண்ணிக்கையில் அவர்…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…
இந்திய விமானப்படையில் (Indian Air Force) காலியாக உள்ள கிளார்க் (Clerk), டிரைவர் (Driver) மற்றும் ஹிந்தி டைப்பிஸ்ட் (Hindi…