நெஞ்சே பதறுதே!… மின்சாரம் தாக்கி துடிதுடித்த குழந்தை… உதவ யாரும் வராமல் ஒருவர் மட்டும் செய்த நெகிழ்ச்சி செயல்… வைரலாகும் வீடியோ…

Spread the love

நம் உலகில் மனிதநேயம் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான ஒருப் பதிவு. மழை மற்றும் காற்றினால் மின்சாரக்கம்பி அருந்துத் தரையில் விழுந்து இருந்தது. அச்சமயம் அந்த பக்கம் வந்த ஒரு சிறுமி அந்தத் தண்ணீரில் விழுதுவிட்டார் . இதை அங்கிருந்த நபர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதநேயத்துடன் காப்பாற்றிய வீடியோ வலைதளத்தில் வைரலாகியுள்ளது. குழந்தை தரையில் விழுந்து போராடிக் கொண்டிருந்த சமயம் சுற்றி இருந்த அனைவரும் அஞ்சிக்  கொண்டு என்னச்  செய்வதென்று தெரியாமல் தவிர்த்தனர். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும் துணிச்சலாக நீண்ட குச்சியை பயன்படுத்தி அச்சிறுமியை உயிருடன் மீட்டார்.

இணையதளத்தில் வைரலான வீடியோவிற்கு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. ‘மனிதநேயம் சாதியைத் தாண்டி நிற்கிறது’ என்று கருத்துக்கள் வந்துள்ளது. அத்தண்ணீரில் அவர் கால் பட்டிருந்தால் கூட அவருடைய உயிர்  போயிருப்போம். ஆனால் அவர்தன் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் அச்சிறுமையை காப்பாற்றி உள்ளார் இதுதான் உண்மையான ஹீரோயிசம் என மக்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்தச் செய்தி வெறும் காணொளி மட்டும் கிடையாது மனிதர்களுக்குள் இருக்கும் அன்பும். இந்த மனிதநேயமிக்க மனிதருக்கு மிகவும் நன்றி. நம் நாட்டில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் இது போன்ற மனிதநேயமிக்க மனிதராக  இருக்க வேண்டும்.

Divyamayakannan

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

6 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

6 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

6 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

7 மணத்தியாலங்கள் ago