லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபுறம், இந்தத் தீவிரமான பதற்றத்திற்குக் காரணமான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால், லெபனானில் கடந்த 100 நாட்களில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
லெபனானில் உள்ள தங்களின் கைக்கூலிகள் மூலம் பிரச்சனை செய்வதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.
லெபனானில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவை (ஹில்புல்லா) ஈரான் கட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது மீண்டும் தங்களின் தாக்குதல்களையும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும் கடுமையாக்குவோம் என்று அமெரிக்கத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…