சென்னை, 1992 இல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஏ.ஆர்.ரகுமான். இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் தனித்துவமான இடத்தை பிடித்தது வலம் வருகிறார். இவருடைய இசையை பற்றி தான் எப்பொழுதும் செய்திகள் பரவும். ஆனால் கடந்த வருடம் மனைவியிடம் இருந்து விவாகரத்து செய்ய போவதாக தகவல் வெளியானது. மனைவி சாய்ரா பானு, கதீஜா, ரஹுமா என இரு மகள்களும் ஏ.ஆர்.அமீன் என்ற மகனும் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரகுமான் பேசியது. சின்ன வயசு இருந்தே நான் ஆசைப்பட்ட எதுவும் என்னிடம் நிலைத்ததில்லை. நான் குட்டி பையனா இருக்கும்போதே அப்பா என்ன விட்டு போயிட்டாரு. அப்புறம் என்ன பாத்துகிட்ட பாட்டியும் மறந்துட்டாங்க. நான் ஆசை ஆசையா வளர்த்தேன் நாய்க்குட்டியும் செத்து போச்சு. இப்ப என் மனைவியும் என்னோட இல்ல. வாழ்க்கை இல்லை எதுவுமே நிரந்தரம் இல்ல இத நான் சின்ன வயசுலயே புரிஞ்சுகிட்டேன் என்று வருத்தத்துடன் பேசி உள்ளார்.
அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…
தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…
பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…
தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வந்த 'திமுக - அதிமுக' எனும் இருமுனைப் போட்டி இன்றுடன் ஒரு…