WWE முன்னாள் மல்யுத்த வீரர் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகருமான ‘தி ராக்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் (53). எவ்வளவு வயதானாலும் அவருடைய உடல் கட்டுக்கோப்புக்காகவே பலப் பட வாய்ப்புகள் வந்து குவிகின்றனர். சமீபத்தில் பொதுவெளியில் அவரைப் பார்த்த ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி. உடல் தோற்றமே மாறி குன்றி ஒல்லியாகி விட்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
அவருடைய ரசிகர்கள் கருத்துகளில் அவருக்கு என்ன ஆயிற்று? உடல் நலப் பிரச்சினை உள்ளதா? என்று பல கேள்விகளை சமூக ஊடகங்களில் எழுப்பி வருகின்றன. புதிதாக வரப்போகின்ற படத்துக்காக இதுபோல உடலை குறைத்திருக்கலாம் என்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன. வயதாகி விட்டால் உடல் எடை குறைய தான் செய்யும் என்றும் சிலர் ஆறுதல் கூறி வருகின்றனர். பாக்சிங் வீரராக நடித்த ஒரு திரைப்படம் அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரவுள்ளது. Mark Kerr என்ற பிரபல பாக்ஸிங் சாம்பியனின் வாழ்க்கை வரலாற்றை வைத்தே இப்படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இப்படத்திற்காக 27 கிலோ எடையை குறைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற…
தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் சோழவந்தன் தொகுதி எம்எல்ஏவான…
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற கையோடு மாநிலத்தின் கடன் சுமை 10 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளதாகக்…
தமிழக அரசியல் களத்தில் ஒரு முக்கிய நகர்வாக, சோழவந்தான் தனித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவைத் தமிழகச் சட்டமன்றத்தின் தற்காலிக…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய்,…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அதிரடி நடவடிக்கைகளைத்…