என்னடா நடக்குது இங்க..? விலங்கு நல ஆய்வாளரின் விசித்திரமான ஆசை.. திருமணத்தில் விருந்தினராக கலந்துகொண்ட நாய்கள்…!!

Spread the love

இந்தியாவில் தெருநாய்கள் தொந்தரவு நிறைய மாநிலத்தில் உள்ளது. அதுப் போலவே தலைநகரான டெல்லியிலும் இந்த தெரு நாய்களின் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வடமாநிலத்தில் நடந்த திருமண விழாவில் தெரு நாய்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விலங்கு நல ஆர்வலரான அவர், அவருடைய திருமணத்தில் தெரு நாய்களும் இருக்க வேண்டும் என்று விரும்பினால்.

திருமணத்தின் போது ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்கள் தெருவில் சுற்றுத் திறந்த நாய்களை திருமணத்திற்கு அழைத்து வந்துள்ளனர். நாய்களை குளிப்பாட்டி பின்பு திருமண விருந்து பரிமாறினர். தெரு நாய் களுடன் சேர்ந்து புதுமணத் தம்பதியினர்கள் புகைப்படம் எடுத்து உள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Divyamayakannan

Recent Posts

“பதவி வெறி… அப்பட்டமான துரோகம்”… திமுகவின் முதுகில் குத்திய காங்கிரஸ்…. மோடி வீசிய ‘அரசியல்’ அணுகுண்டு….!

பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தனது அரசியல் ஆதாயத்திற்காகத் தனது கூட்டணிக் கட்சியான…

2 minutes ago

“விஜய் போட்ட முதல் கையெழுத்து”… அதிர்ச்சியில் நடுத்தர வர்க்கம்… 200 யூனிட் இலவச மின்சாரத்தில் ஒளிந்திருக்கும் அந்த ‘ட்விஸ்ட்’…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், தனது முதல் கோப்பிலேயே அதிரடி மற்றும் விவாதங்களுக்கு இடமளிக்கும்…

11 minutes ago

“வன்னியர்களுக்கு இடமில்லை.. கொங்கு-க்கு முன்னுரிமை”.. தவெக அமைச்சரவையின் பின்னால் இருக்கும் ‘மாஸ்டர் பிளான்’…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் இணைந்து…

17 minutes ago

PTR வழியில் தளபதி?.. திமுகவின் அந்த ‘ரகசிய’ ஆயுதத்தை கையில் எடுத்த விஜய்… ஆட்சிக்கு வந்த உடனே முக்கிய அறிவிப்பு..!

தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் மாநிலத்தின் நிதி நிலை…

23 minutes ago

“60 ஆண்டுகால வரலாறு காலி”.. பதவியேற்ற சில நிமிடங்களில் விஜய் செய்த தரமான சம்பவம்… ஆடிப்போன அரசியல்வாதிகள்….!

தமிழக அரசியலில் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய…

31 minutes ago

உங்க விஜய் மாமா உங்களுக்கு நல்லது பண்ணுவான்… குட்டி ரசிகர்களுக்கு CM விஜய் உறுதி…!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றியில் மிக முக்கியப் பங்காற்றிய சிறுவர், சிறுமிகளுக்கும் மாணவர்களுக்கும் நெகிழ்ச்சியான முறையில் நன்றி…

33 minutes ago