அடச்சி வெக்கமா இல்லையா..? ஓடும் ரயிலில் மாணவியிடம் சில்மிஷம் செய்த காவலர்… துணிச்சலாக மாணவி செய்த காரியத்தால் ஆப்பு…!!

Spread the love
சென்னையிலிருந்து கோவை சென்ற இண்டர்சிட்டி விரைவு ரயிலில், கல்லூரி மாணவியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு, சக பயணியாக வந்த காவலர் அநாகரிகமாக நடந்து கொண்டார். இவர் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தனது கைபேசியில் நடந்ததை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

மாணவி அளித்த புகாரையும், வீடியோ ஆதாரத்தையும் பரிசீலித்த உயர்மட்ட அதிகாரிகள், அந்த காவலரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலரே இது போன்ற செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் துணிச்சலான செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Soundarya

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

54 minutes ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

1 மணத்தியாலம் ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

1 மணத்தியாலம் ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

1 மணத்தியாலம் ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

1 மணத்தியாலம் ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

1 மணத்தியாலம் ago