தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியலில், போதையில் இருந்த காவலர் ரவி பிரசாத் என்பவர் தனது மனைவி ஷிரிஷா மற்றும் குழந்தையை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சேரியல் நகரக் காவல்துறையில் பணியாற்றும் இவர், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஷிரிஷா, தெலுங்கானா மாநில சிறப்பு காவல் படையின் 13-வது பட்டாலியனில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். தாக்குதலின் போது தனது மகனைப் பிடித்துக்கொண்டு அவர் உதவியற்ற நிலையில் அழுத காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…
கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…