தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் மீது இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் பரபரப்புப் புகாரொன்றை அளித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தவெக விழாவில், இந்துக்களின் கடவுளான முருகப் பெருமானின் பாடலை இழிவுபடுத்தும் வகையில் பாடியதாக இந்தப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் செயல்பட்ட விஜய் மற்றும் வேல்முருகன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மருத்துவம் மற்றும் சமூக நலன் சார்ந்த விவகாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்ததற்காக குற்றாலநாதன் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…
மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…