“இவர் தான் ரியல் ஹீரோ” போதையில் தூங்கியபடி குதிரையில் சவாரி செய்த நபர்… காரில் சென்றவர் காப்பாற்றும் அதிர்ச்சி வீடியோ…!!

Spread the love

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிவி நரசிம்மராவ் என்பவர் சம்பவத்தன்று அதிக குடிபோதையில் இருந்துள்ளார். அப்பத்து திடீரென்று விரைவு சாலையில் ஒட்டகத்தின் மேல் அமர்ந்து பயணித்துள்ளார். இதை அங்கிருந்த பலரும் வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒட்டகம் சாலை விளிம்பின்  பக்கத்தில் செல்லும்போது குடிபோதையில் சவாரி செய்யும் அந்த நபர் ஆபத்தான முறையில் மேலே இருந்து ஊசலாடுவதையும் பார்க்க முடிகிறது.

ஒரு கட்டத்தில் இதை பார்த்த ஷா என்பவர் ஆபத்தை உணர்ந்து ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை நரசிம்மராவ் மீதுதெளித்து அவரை சுயநினைவு கொண்டு வந்திருக்கிறார். கடைசியில் ஷாவும் அவருடைய நண்பரும் குதிரையின் வேகத்தை குறைத்து அந்த நபரை காப்பாற்றியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஷாவை ஹீரோ என்று பாராட்டி உள்ளார்கள். உங்களைப் போன்ற மனிதர்கள் இந்த மனித குலத்திற்கு அதிகம் தேவை. உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று பயனர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் ஒருவர் நீங்கள் அவருடைய உயிரையும், விபத்துகளையும் காப்பாற்றி உள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

3 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

3 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

4 மணத்தியாலங்கள் ago