மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் . 25 வயதான இவர் சம்பவத்தன்று தன்னுடைய பண்ணைக்கு சென்ற போது தான் ஒரு விஷ பாம்பின் மீது தவறுதலாக கால் வைத்துள்ளார். அந்த விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் அந்த விஷ பாம்பு சுமார் ஐந்து நிமிடத்திற்குள் இறந்து போனது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இது மிகவும் அபூர்வமான சம்பவம். பாம்பு கடித்ததில் சச்சின் பிழைத்துக் கொண்டார். கடினமாக மிதித்ததால் அதன் விஷப்பை நசுங்கி பாம்பு இறந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் சச்சின் தான் தினமும் வேப்பம், பிசுண்டி, மாம்பழம், கரைஞ்சி, துவரை போன்ற மரக்குச்சிகளை பயன்படுத்தி பல துலக்கி வருவதாகவும் இந்த இயற்கை மரப்பகுதிகள் கலந்து உருவான நுண்ணுயிர் மாற்றங்கள் அவருடைய ரத்தத்தில் பாம்புக்கு தீங்கிழைக்கும் தன்மையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறியுள்ளார். இது பாம்பு கடித்த உடனே அந்த பாம்பு இறந்ததற்கான ஒரு காரணமாக கூட இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த அதிசய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த அரசியல் களமும் காத்திருக்கிறது.…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…
தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…