Categories: சினிமா

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்ட புதிய முறை… மக்கள் வரவேற்பு…

Spread the love

எல்லா மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். மருத்துவமனைக்கே செல்லக்கூடாது என்றுதான் வேண்டுவார்கள். ஏனென்றால் நோயுடன் வாழ்வது வாழ்க்கையில் மிகப்பெரிய கொடுமை. அதுவும் தீராத நோய்களை கொண்டிருப்பவர்களுக்கு வாழ்க்கையே நரகம்தான். கேன்சர் போன்ற நோய்கள் உயிர்க்கொல்லி நோயாக ஒவ்வொரு நாளும் நம்மளை சாகடிக்கும்.

பணம் வைத்திருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சென்று இருப்பதிலேயே சிறந்த சிகிச்சை முறையை பெற்று நோயிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்வர். ஆனால் பணம் இல்லாதவர்களோ செல்லும் இடம் அரசு மருத்துவமனை தான்.

அரசு மருத்துவமனைகளில் சிறந்த டாக்டர்கள் சிறந்த சிகிச்சை ஒரு பக்கம் இருந்தாலும் அதிக மக்கள் நெரிசலால் ஒரு சில சேவைகள் தாமதமாக தான் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காகவும் நோயாளிகளின் வசதிக்காகவும் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த புதிய முறை என்னவென்றால் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனை போலவே Tagகள் போடும் முறைதான். நோயாளிகளை எளிதாக கண்டறிய இந்த Tagகளை போடுகின்றனர். பொது நோயாளிகளுக்கு நீல நிற Tag ஐ சி யு நோயாளிகளுக்கு மஞ்சள் நிற Tag சூப்பர் ஸ்பெஷாலிட்டி நோயாளிகளுக்கு பச்சை நிற Tag பொருத்தப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது. இந்த வசதிக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago