Categories: சினிமா

MGR ஐ காதலித்த நடிகைகள்… ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட புரட்சிதலைவர்…

Spread the love

தமிழ் சினிமா என்றும் மறக்க முடியாத ஒரு நாயகன் MGR. மக்கள் மனதில் இன்று வரை நீங்காத இடம் பிடித்திருப்பவர் MGR .நடிகராக மட்டுமல்லாமல் தமிழகத்தின் தலைவராகவும் சிறந்த ஆட்சியை நடத்தி இருந்தார் MGR .

தான் இறக்கும் வரையில் முதலமைச்சராகவே பதவி வகித்து அந்த பதிவியில் இருக்கும் போதே உயிரை துறந்தவர் MGR .மக்களின் மீது அதீத அன்பு வைத்திருந்தவர் MGR .குடும்ப வறுமைக்காக சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் வேளையில் நாடகத்திற்கு நடிக்க வந்த MGR பின்னர் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பத்து வருட போராட்டத்திற்கு பிறகு நடிகராக உயர்ந்தார்.

நடிகராக வாய்ப்பு கிடைத்த பின்னர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் எம்ஜிஆர். இவரது படங்கள் என்றாலே ஹிட் தான். திராவிட சிந்தனைகளும் சமூக நீதி கருத்துக்களும் இவரது படங்களில் அதிகமாக இருக்கும்.

தனது வாழ்நாளில் கர்ணனாகவே வாழ்ந்த MGRரை யாருக்குத்தான் பிடிக்காது. இவரை காதலிக்காமல் எந்த நடிகையாக இருந்திருப்பார்களா? அப்படி இரண்டு நடிகைகள் எம்.ஜி.ஆரை தீவிரமாக காதலித்து இருந்திருக்கின்றனர். ஒருவர் ஜீவரத்தினம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை மற்றும் பின்னணி பாடகி வார். மற்றொருவர் பிரபலமாக புகழ்பெற்று திகழ்ந்த நடிகை டி ஆர் ராஜகுமாரி. இவர்கள் இருவரும் எம்ஜிஆரை தீவிரமாக காதலித்தனர்.

இந்த இரு நடிகைகளும் MGR இடம் மனம் திறந்து தங்கள் காதலை தெரிவித்த போதும் சினிமாவில் உயர்ந்து ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் தனது லட்சியத்திற்கு காதல் எங்க தடைபடுமோ என்று பயத்தினால் அந்த நடிகைகள் பக்கம் திரும்பி கூட பார்க்காமல் நிராகரித்துவிட்டார் எம்ஜிஆர்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago