“LinkedIn-ல் பொண்ணு கேட்டு வந்த அம்மா…” வேலை தேட வந்தா வரன் தேடுறாங்களே…! வைரல் போஸ்ட்டால் இணையத்தில் எழும் செம காமெடி கமெண்ட்கள்…!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் உதயபூரைச் சேர்ந்த பிராண்ட் மார்க்கெட்டிங் நிபுணரான முத்ரிகா காவ்டியா என்பவருக்கு, தொழில்முறை பயன்பாட்டிற்கான லிங்க்டுஇன் செயலியில் அமெரிக்காவில் PhD படிக்கும் தனது மகனுக்குப் பெண் கேட்டு ஒரு தாய் மெசேஜ் அனுப்பியிருந்தார். இந்த விசித்திரமான சம்பவத்தை முத்ரிகா சோஷியல் மீடியாவில் பகிர, அது காட்டுத்தீ போல வைரலானது.

ஆனால், கதையின் ட்விஸ்ட் இதோடு முடியவில்லை! இந்த பதிவைப் பார்த்த ஆப்பிரிக்காவில் வசிக்கும் மற்றொரு NRI குடும்பம், முத்ரிகாவின் இன்ஸ்டாகிராமிற்கு மெசேஜ் செய்துள்ளது. “எங்கள் மகளும் துபாயில் பைலட்டாக இருக்கிறார்; அந்த PhD பையனின் அம்மாவைத் தொடர்புகொள்ள எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என முத்ரிகாவிடமே வரன் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

தான் அறியாமலே ஒரு ‘திடீர் கல்யாண புரோக்கராக’ ( மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த முத்ரிகா, “இந்த ஜோடி சேர்ந்தா நல்லா இருக்கும்!” எனக் கூறி அந்த மெசேஜைப் பகிர்ந்துள்ளார். லிங்க்டுஇன் தளத்தை திருமண வரன் தளம் போல மாற்றிய இந்த சம்பவமும், முத்ரிகாவிற்கு வந்த மெசேஜ்களும் இணையத்தில் நெட்டிசன்களைச் சிரிக்க வைத்து வைரலாகி வருகிறது.

Devi Ramu

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

3 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

3 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

3 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago