“நைட் தூங்கவே முடியல” 7-ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட அரசு ஊழியர்… சிக்கிய பரபரப்பு தற்கொலை கடிதம்..!!

Spread the love

டெல்லியின் சாகேத் நீதிமன்றத்தில் (Saket Court) பணிபுரிந்து வந்த ஹரிஷ் சிங் மஹர் என்ற ஊழியரின் தற்கொலைச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளியான ஹரிஷ் சிங், நீதிமன்ற வளாகத்தின் 7-வது மாடியில் இருந்து குதித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார் . போலீசார் மீட்ட தற்கொலைக் குறிப்பில், தனது உடல்நிலை குறைபாடு (Disability) காரணமாகப் பணிகளை மேற்கொள்வதில் இருந்த சிரமங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட தீவிர மன அழுத்தம் குறித்து அவர் உருக்கமாக எழுதியுள்ளார்.

நீண்ட நாட்களாகத் தற்கொலை எண்ணங்களுடன் போராடி வந்ததாகவும், தூக்கமின்மை மற்றும் அளவுக்கு அதிகமான சிந்தனைகளால் (Overthinking) தான் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Soundarya

Recent Posts

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

3 minutes ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

14 minutes ago

ஷாக்… தங்கத்துல உள்ளாடையா..?! மெகா ஊழல் சோதனையில் சிக்கிய பெண் எம்பி.. ரூ539 கோடி ரொக்கம்.. 27 கிலோ தங்கத்தை பார்த்து.. மிரண்டு போன அதிகாரிகள்…!!

ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…

25 minutes ago

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா?… ரூ.35 கோடி பேரம்… சிக்கிய திமுக புள்ளி… பின்னணியில் முன்னாள் அமைச்சர்?…!

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…

30 minutes ago

விஜய்யை வீழ்த்த திமுக – அதிமுக ரகசிய டீல்… எஸ்பி வேலுமணி கடிதத்தால் அம்பலமான உண்மை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…

31 minutes ago

குஷியோ குஷி… தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம்…. CM விஜய் அறிவித்தார்…!

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…

41 minutes ago