Categories: சினிமா

தனது ரகசிய காதலனை சந்தித்து விட்டு வீட்டிற்கு கிளம்பும் பொழுது சிக்கிய பிரபல நடிகை… (வீடியோ)

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் வல்லவர். இவர்தன் அழகால் அனைத்து ரசிகர்களையும் கட்டி இழுத்தார். இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஜான்விகபூர். இவர் ‘தடக்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.தனது அம்மாவின் மறைவுக்கு பின்னர் திரையுலகில் கால் பதித்த இவர் அம்மா வீட்டை இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் செர்ரி திரைப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மில்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஜான்வி கபூருக்கு தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை என அவரே தெரிவித்திருந்தார்.இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற செய்து வருகிறார். நடிகை ஜான்வி கபூர் தொடர்ந்து காதல் கிசுகிசுக்களிலும் அவ்வப்பொழுது சிக்கி வருகிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது ஷிகர் பஹாரியா என்பவருடன் காதலில் இருப்பதாக கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.  ஜான்வி கபூருடன் தற்போது டேட்டிங் செய்வதாகக் கூறப்படும் ஷிகர் பஹாரியா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேவின் தாய்வழிப் பேரன் ஆவார். இவர் சஞ்சய் மற்றும் ஸ்ம்ருதி என்ற ஜோடிக்கு கடந்த 1996ம் ஆண்டு பிறந்தவர்.

ஆனால் அவரது பெற்றோர் தற்போது ஒன்றாக இல்லை என்று கூறப்படுகிறது. அவரது தந்தை ஒரு தொழிலதிபர், ஷிகரின் அத்தை பிரணிதி ஷிண்டே மகாராஷ்டிராவில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் தனது காதலரை சந்தித்து விட்டு அவருடன் காரில் இணைந்து வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago