Categories: சினிமா

‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் நடித்த இந்த குறும்புக்கார குழந்தை நட்சத்திரத்தை ஞாபகம் இருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

Spread the love

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1996ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘அவ்வை சண்முகி’. இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக மீனா, ஜெமினி கணேசன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இப்பொழுது ஒளிபரப்பு செய்தால் கூட அதை பார்க்க பல ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கின்றனர்.

 

அந்த அளவுக்கு இந்த படம் மிகப் பிரபலம். இப்படத்தின் பாடல்களும் மிகப் பிரபலம் தான். நடிகர் கமலஹாசன் இரட்டை வேடத்தில் அசத்தியிருப்பார். இத்திரைப்படத்தில் நடிகை மீனா கமலை பிரிந்து அப்பா வீட்டில் வந்து தங்கி இருப்பார். அப்பொழுது அவரை சமாதானப்படுத்த அவர்களின் வீட்டுக்கு அவ்வை சண்முகியாக செல்வார் நடிகர் கமலஹாசன்.

இத்திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் மீனாவுக்கு மகளாக ஆன் ஆன்ரா என்ற குழந்தை நடித்திருக்கும். இந்நிலையில் இக்குழந்தையின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தை தற்பொழுது வளர்ந்து இளம் மங்கையாக மாறிவிட்டார்.

திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது இந்த குழந்தை மளமளவென்று வளர்ந்து அழகு கன்னியாக ஜொலிக்கிறது. இவரைப் பற்றிய தகவல்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆன் ஆன்ரா சென்னையில் நிறுவனம் ஒன்றே நடத்தி வருவதாகவும், ப்ராஜெக்ட் மேனேஜராக வேலை பார்ப்பதாகவும் கூறப்படுகின்றது.

அதோடு மட்டுமின்றி 33 வயதான ஆன் அன்ரா சினிமாவில் ஆர்வம் செலுத்தவில்லை என்றாலும் மாடலிங் துறையில் பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு பதில் இவர் நடிக்க வேண்டியது என்றும் வெற்றிமாறன் சார் கேட்டும் முடியாதுன்னு சொல்லி பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணியதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார். தற்பொழுது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Begam

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

4 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

4 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

5 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

5 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

5 மணத்தியாலங்கள் ago