சின்னமருமகள் தொடரில் புதிதாக களமிறங்கும் பிரபல நடிகை… திடீர் திருப்பம்.. ஷாக்கில் ரசிகர்கள்..!!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் விஜய் டிவி தான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியலான தொடர் சின்ன மருமகள். படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஒரு பெண் அப்பாவால் திருமண வாழ்க்கைக்குள் பிடிக்காமல் நுழைகிறார். அதிலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து பிறகு தன்னுடைய கணவரோடு சந்தோசமாக வாழ்கிறார். அந்த பெண் ஆனால் அவருடைய தாயார் சொன்ன ஒரு பொய்யினால் தன்னுடைய திருமண வாழ்க்கையை விடுவித்து மீண்டும் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடில் தமிழ் காலேஜிற்கு கிளம்பினார் . இன்னொரு பக்கம் சேது தமிழ்செல்வியை விவகாரத்து செய்ய முடிவு எடுக்கிறார். வக்கீல் நோட்டீஸ் பார்த்த தமிழ்செல்வி அதை பார்த்து ஷாக்காகாமல் நாமும் ஒரு நோட்டீஸ் கொடுப்போம் என்று கூலாக கூறிவிட்டு படிக்க செல்கிறார். தற்பொழுது வந்த இந்த புதிய புரோமோவில் தமிழ்ச்செல்வி கல்லூரியில் ஆசிரியராக ஒரு புதிய என்ட்ரியும்  மற்றும் இவர்களின் விவகாரத்து பிரச்சினை விவகாரத்தில் வக்கீலாக இன்னொரு நடிகையும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

Soundarya

Recent Posts

ஐயோ காப்பாத்துங்க… வெந்திரா கால்வாயில் நீந்தச் சென்ற… 5 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டு… 2 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஐத்தம்புடி கால்வாய் சோகத்தின் சுவடுகள் மறைவதற்குள்ளேயே, பாலக்கோடேரு மண்டலம் வெந்திரா கிராமத்தில் மற்றுமொரு கொடூர…

3 minutes ago

மேடம்… 2 நிமிஷம் இருங்க… நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் காரை நிறுத்திய ஓட்டுநர்… அடுத்த நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…

20 minutes ago

“ஐயோ… என் புருஷனை ஆளையே காணோம் சார்… அலமாரியில் ரத்தக் கறை… நள்ளிரவில் அலறல் சத்தம்… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்…!”

அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…

23 minutes ago

ஐயோ… என்ன இப்படி ஆகிடுச்சே… பேருந்து ஏறி தூய்மைப் பணியாளர் பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…

36 minutes ago

அட கடவுளே… கையில மருந்து வாங்கக்கூட வழியில்லையே சாமி… கண்முன்னே வலிப்பில் துடிக்கும் 5 வயதுச் சிறுவன்… நெஞ்சிலடித்துக் கதறும் தாய்…!

ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…

42 minutes ago

அட கொடுமையே… சுதந்திர தின நாளில் இப்படியா?… புர்கா அணிந்து மாணவிகள் செய்த காரியம்… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்… உ.பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் உள்ள ‘நாலெட்ஜ் பீம் அகாடமி’ பள்ளியில், சுதந்திர தின விழாவின் போது புர்கா மற்றும்…

59 minutes ago