விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் விஜய் டிவி தான் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஹிட் சீரியலான தொடர் சின்ன மருமகள். படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட ஒரு பெண் அப்பாவால் திருமண வாழ்க்கைக்குள் பிடிக்காமல் நுழைகிறார். அதிலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து பிறகு தன்னுடைய கணவரோடு சந்தோசமாக வாழ்கிறார். அந்த பெண் ஆனால் அவருடைய தாயார் சொன்ன ஒரு பொய்யினால் தன்னுடைய திருமண வாழ்க்கையை விடுவித்து மீண்டும் தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
View this post on Instagram
இந்நிலையில் இன்றைய எபிசோடில் தமிழ் காலேஜிற்கு கிளம்பினார் . இன்னொரு பக்கம் சேது தமிழ்செல்வியை விவகாரத்து செய்ய முடிவு எடுக்கிறார். வக்கீல் நோட்டீஸ் பார்த்த தமிழ்செல்வி அதை பார்த்து ஷாக்காகாமல் நாமும் ஒரு நோட்டீஸ் கொடுப்போம் என்று கூலாக கூறிவிட்டு படிக்க செல்கிறார். தற்பொழுது வந்த இந்த புதிய புரோமோவில் தமிழ்ச்செல்வி கல்லூரியில் ஆசிரியராக ஒரு புதிய என்ட்ரியும் மற்றும் இவர்களின் விவகாரத்து பிரச்சினை விவகாரத்தில் வக்கீலாக இன்னொரு நடிகையும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
