படுக்கையறையில் பிணமாக கிடந்த 3 பேர்… கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்த 6 மாத குழந்தை… மனதை உருக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

வாரணாசி-லக்னோ நெடுஞ்சாலையில் உள்ள லீலாபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சாகராசுந்தர்பூர் சந்தையில் வசிக்கும் யசோதா தேவி (70), தனது மகள் ஆஷா தேவியை (48).  கணவரைப் பிரிந்த இவர் தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். ஆஷாவின் மகன் அங்கித் பட்வாவிற்கு திருமணமாகி ஆறு மாத மகன் உள்ளார்கள். வீட்டின் வெளிப்புற அறையில் அங்கித் ஒரு பொதுக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆஷா, அங்கித், ரியா மற்றும் அவர்களது மகன் முதல் மாடியில் தூங்கச் சென்றனர்.

யசோதா தேவி கீழே தூங்கிக் கொண்டிருந்த நிலையில் மறுநாள் பால் வியாபாரி காலை 7 மணியளவில் வந்துள்ளார். அவர் பார்த்தபோது, ​​கடையின் ஷட்டர் ஓரளவு திறந்திருந்துள்ளது. ஆனால் யாரும் இல்லையாம். அவர் கூப்பிட்டபோது, ​​உள்ளே இருந்து எந்த பதிலும் இல்லையாம். இதனால் அவர் அங்கித்தின் பக்கத்து வீட்டு நண்பர் அசோக் ஜெய்ஸ்வாலுக்கு தகவல் கொடுத்தார். இதன் பின்னர், இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது, ​​படுக்கையில் மூன்று பெரும் இறந்து கிடப்பதை கண்டனர்.

குழந்தை தனது தாயைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்துள்ளது . சம்பவம் குறித்து விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் விசாரணையின் போது பக்கத்து வீட்டுக்காரருடன் நிலத்தகராறு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் மரணத்திற்கான காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

7 மணத்தியாலங்கள் ago

3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

7 மணத்தியாலங்கள் ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

7 மணத்தியாலங்கள் ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…

8 மணத்தியாலங்கள் ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

8 மணத்தியாலங்கள் ago