பொதுவாகவே மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகட்டிவ், ஏ பாசிடிவ், பி பாசிடிவ் என 47 வகையான ரத்த வகைகள் உள்ளது. ஆனால் இதில் சில ரத்த வகைகள் மற்றும் உலக அளவில் பெரும்பாலானோருக்கு இருக்கும். மற்ற ரத்த வகைகள் அரிதாகத்தான் சிலருக்கு இருக்கும். இப்படியான நிலையில் உலகில் ஒரே ஒருவருக்கு மட்டும் அறிய ரத்த வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ரத்த வகைக்கு gwada நெகட்டிவ் அல்லது EMD நெகட்டிவ் என பெயரிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் பிரான்சில் பாரிஸில் உள்ள 54 வயதான பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவருக்கு ரத்தம் எந்த வகை என்பதை மருத்துவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. பொதுவாக அனைவருடைய சிவப்பு ரத்த அணுக்களில் இருக்கும் EMM ஆன்ட்டி ஜென் இந்த பெண்ணின் ரத்தத்தில் இல்லாதது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்டது. இப்படியான நிலையில் பல கட்ட ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகு இந்த ரத்த வகை 48வது புதிய ரத்த வகையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிய ரத்த வகை கொண்ட அந்த பெண் பெற்றோர்களிடமிருந்து மாற்றமடைந்த மரபணுவை பெற்றிருக்கின்றார். ஆனால் அவரின் தாய் தந்தைக்கு கூட இந்த ரத்த வகை இல்லை என கூறப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…