விஜய்யின் முதல்வர் பதவியேற்பு விழா ரத்து..? கடைசி நேரத்தில் அதிர்ச்சி.. நாளை நடக்கப்போவது என்ன..??

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், திட்டமிட்டபடி நாளை விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 112 உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன் விஜய் ஆளுநரைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், 118 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பிறகுதான் பதவியேற்க முடியும் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, நாளை நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, போதிய பெரும்பான்மை பலம் இல்லாததே இந்த இழுபறிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

Soundarya

Recent Posts

அமெரிக்க கப்பல்களை தாக்க டால்பின்களை பயன்படுத்தும் ஈரான்..? புது டெக்னாலஜியால் மிரண்டு போன டிரம்ப்… பெரும் பரபரப்பு..!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…

4 minutes ago

விஜயபுராவில் 3 வயது சிறுவனை.. 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற தெருநாய்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வைரல்…!

கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…

18 minutes ago

உலகையே அதிர வைத்த வினோத விழிப்புணர்வு! வெண்கல மணிக்குள்ளே நிர்வாணமாகத் தொங்கிய கலைஞர்..வைரலாகும் ஷாக் வீடியோ..!

வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…

54 minutes ago

ஒரே நொடி.. பதற வைக்கும் விபத்து..! மின்னல் வேகத்தில் பிரேக் போட்ட கார் டிரைவர் – ஜாபுவாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…

56 minutes ago

“தலைவருக்காக என் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” முதல்வரிடம் தமிமுன் அன்சாரி உருக்கம்… ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை..!!

சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…

1 மணத்தியாலம் ago

இதெல்லாம் ரொம்ப அநியாயம்… மாட்டின் உடலில் TVK வர்ணம் பூசிய கொடூரம்… சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!!

தமிழக வெற்றி கழகத் தொண்டர் ஒருவர் காளை மாட்டின் உடல் முழுவதும் கட்சிக் கொடியின் வண்ணங்களைப் பூசி, அதனை மாட்டு…

1 மணத்தியாலம் ago