“அய்யோ, அம்மான்னு கூட கத்த முடியாதே”.. 11 மாத பெண் குழந்தையை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்… நாட்டையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் நாட்டின் எந்த மூலையில் திரும்பினாலும் தினம்தோறும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தான் காணப்படுகின்றன. காலை எழுந்ததும் செய்தியை பார்க்கும்போது ஏராளமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கண் முன்னே வந்து நிற்கிறது. பிறந்த குழந்தை முதல் 80 வயது பாட்டி வரை பாலியல் சம்பவங்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு எதிராக அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காமக் கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள்.

தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேசம் மாநிலம் பாக்பட்டில் 11 மாத பெண் குழந்தையை 15 வயது சிறுவன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பக்கத்து வீட்டு சிறுவன் அடிக்கடி குழந்தையுடன் விளையாட வரும் விலையில் கடந்த வியாழக்கிழமை தனது வீட்டுக்கு தூக்கிச் சென்று இந்த கொடூரத்தில் சிறுவன் ஈடுபட்டுள்ளான். இதனைக் கண்டறிந்த குழந்தையின் தந்தை அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்து சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.. 11 மாத பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் சிறுவன் செய்த இந்த சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

4 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

4 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

4 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

4 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

5 மணத்தியாலங்கள் ago