வாரே வா… இன்பநிதிக்கு புதிய பொறுப்பை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்… மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த குடும்பத்தினர்…!

Spread the love

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் பெயரனும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்ப நிதி சமீப காலமாக திமுகவின் கட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தலைகாட்டி வருகின்றார். முன்னதாக இந்த ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அவர் தன்னுடைய தந்தை உதயநிதியோடு பங்கேற்றது பேசு பொருளாகியது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிதி நிர்வாகம் தொடர்பாக பட்டப்படிப்பை முடித்திருக்கும் இன்பநதிக்கு தற்போது 21 வயதாகின்றது. இதனிடையே சமீபத்தில் அவருக்கு கலைஞர் டிவியில் நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.

கலைஞர் டிவியில் தலைமை நீதி அதிகாரியாக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரி மகன் கார்த்திகேயன் இருந்து வருகின்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்திலிருந்து தினமும் காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் வரும் இன்பநிதி மாலை 5.30 மணிக்கு வீடு திரும்புவதாக கூறப்படுகின்றது. திமுகவின் அடுத்த தலைமையாக உதயநிதி ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்டு வரும் நிலையில் கலைஞர் தொலைக்காட்சியில் அவருடைய மகன் இன்பநதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது மிகப்பெரிய அளவில் பேசுப்பொருளானது.

இந்நிலையில் தற்போது இன்பநதிக்கு மேலும் ஒரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் நிர்வகித்து வந்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இன்பநீதி பொறுப்பேற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தந்தையைப் போல சினிமாவில் கால் பதிக்கும் அவர் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

5 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

5 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

5 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

5 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

6 மணத்தியாலங்கள் ago