Connect with us

VIDEOS

சிறுமியை தாக்க வந்த ஆட்டுக்குட்டி…. பாதுகாக்க பாய்ந்து வந்த வளர்ப்பு நாய்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ

வளர்ப்பு நாய்க்குட்டி ஒன்று சிறுமியை ஆட்டுக்குட்டியிடமிருந்து மீண்டும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக செல்லப்பிராணிகள் அனைத்தும் விஸ்வாசம் உள்ளதாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை போன்றவற்றை பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள்.,

   

தங்கள் வீட்டில் ஒருவராக அந்த செல்லப்பிராணிகளை பாசம் கொடுத்து வளர்த்து வருகிறார்கள். பதிலுக்கு செல்ல பிராணிகளும் அவர்கள் மீதும் மிகுந்த அன்பாக உள்ளது. அவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டால் தைரியத்துடன் அதனை எதிர்கொள்கின்றது. அந்த வகையில் ஒரு சிறுமி தங்கள் வீட்டு கார்டன் ஏரியாவில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆட்டுக்குட்டி சிறுமியை தாக்க முற்படுகின்றது. இதனால் சிறுமி கீழே விழுந்து விடுகிறார். இதை பார்த்த நாய் குட்டி வேகவேகமாக ஓடி வந்து அந்த ஆட்டுக்குட்டியை துரத்துகின்றது. இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by ViralHog (@viralhog)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top