Connect with us

VIDEOS

அந்த மனசு இருக்கே….! அது தான் சார் கடவுள்…. சிறுமியை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய நபர்…. வைரலாகும் வீடியோ…

ரோட்டில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சைக்கிளில் வேகமாக வந்து இடிக்கச் சென்ற சிறுமியை காப்பாற்றும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. youtube மட்டுமல்லாமல் instagram, twitter போன்ற பக்கங்களிலும் பலரும் வீடியோக்கள் வெளியிடுகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு நபர் வெளியிட்ட வீடியோவானது செம வைரலாகி வருகின்றது.

   

இந்த உலகத்தில் தங்கள் வேலைகளை பார்ப்பதற்கு பலருக்கும் நேரம் கிடையாது. இதனால் யாரு எப்படி போனால் நமக்கு என்ன என்று தங்களது வேலைகளை மட்டுமே பலரும் பார்த்து வருகிறார்கள். அதிலும் மனிதாபிமானம் இல்லாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இங்கு ஒருவர் தெருவில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அந்த வழியாக வந்த சிறுமி வேகமாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்து ஒரு சுவற்றில் மோத முற்படுகிறாள். இதை புரிந்து கொண்ட ஒரு நபர் அந்த சிறுமியை ஆபத்திலிருந்து துரிதமாக செயல்பட்டு காப்பாற்றுகிறார். அப்போது அவரது காலில் கூட பயங்கரமாக அடிபட்டு வருகின்றது. இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இந்த நபரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Begzodbek (@begzodbekmanguberdi)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top