Connect with us

CINEMA

அட இவர்தான் நடிகர் நிழல்கள் ரவியின் மகனா….பாக்குறதுக்கு அப்படியே ஹீரோ மாதிரியே இருக்காரே….வைரலாகும் புகைப்படம் உள்ளே…

தமிழ் சினிமாவில் ‘நிழல்கள்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இப்படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதனால் இப்படத்திற்கு பிறகு ‘நிழல்கள் ரவி’ என்று அழைக்கப்பட்டார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தர்மதுரை, நாயகன் போன்ற பல படங்கள் வெளியாகின.

   

ஹீரோவாக நடித்த நிழல்கள் ரவி, பல குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. கே ஜி எஃப் படத்தில் பிரபல கதாபாத்திரம் ஒன்றுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார்.கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும்  நடித்துக் கொண்டு வருகிறார். தற்பொழுது ‘திருமகள்’ என்ற சீரியலில் நடித்துக் கொண்டுள்ளார். நடிகர் நிழல்கள் ரவி 1986 இல் விஷ்ணு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ‘ராகுல் ரவி’ என்ற ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் நிழல்கள் ரவியின் மகன் ராகுல் ரவி திருமண புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக….

Continue Reading

More in CINEMA

To Top