OMG: பள்ளிக்கு தாமதமாக வந்ததால் வீட்டுக்கு அனுப்பிய ஆசிரியர்… போகும்வழியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான சிறுமி…!!

Spread the love

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் – சரளா தம்பதியின் மகள் காவியா. எட்டு வயதான இவர், இன்று  பள்ளிக்கு தாமதமாக சென்றதால், ஆசிரியர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால்  சிறுமியை அவரது உறவினர் ஸ்கூட்டரில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஸ்கூட்டரின் முன்பு சிலிண்டரும், பின்புறம் சிறுமியும் இருந்துள்ளார். அப்போது எதிர்பார்த்தவிதமாக நிலைதடுமாறி சிலிண்டர் விழுந்த நிலையில், சிறுமியும் கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமி மீது மாநகராட்சி குப்பை லாரி, மோதியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Soundarya

Recent Posts

BREAKING: பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் நடந்த சோகம்…. கலங்கிப்போன அதிமுக தொண்டர்கள்….!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் (94) வயது மூப்பு மற்றும்…

12 seconds ago

“தகுதி நீக்கப் பட்டியலில் 25 எம்.எல்.ஏ-க்கள்?” – அதிர வைக்கும் ரவிக்குமாரின் அறிக்கை… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுக-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்த விவகாரம், தற்போது ஒரு சிக்கலான சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.…

5 minutes ago

விஜய் கொடுத்த ஆஃபர்…. திருமாவுக்கு காத்திருக்கும் அமைச்சர் பதவி?… ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்… தமிழக அரசியலை அதிரவைக்கும் புதுக் கூட்டணி கணக்கு…!

தமிழக அரசியலில் 'ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு' என்ற கோஷத்தை முன்வைத்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தற்போது ஒரு…

11 minutes ago

“இனிமே நாங்க தான்.. அதிமுகவில் அடித்துக் கொள்ளும் தலைகள்”… சத்தமில்லாமல் களம் இறங்கும் சசிகலா… அடுத்த 24 மணிநேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்….!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில்…

18 minutes ago

“36% கமிஷன் புகாரும்.. அதிரப்போகும் கோட்டையும்”… திமுகவை பகிரங்கமாக தாக்கிய காங்கிரஸ் எம்பி… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்….!

தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தின்…

24 minutes ago

CM விஜய் இபிஎஸ்-ஐ மட்டும் ஏன் பார்க்கல?… ஓப்பனாக பேசிய சி.டி.ஆர் நிர்மல் குமார்… அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வரும்…

30 minutes ago