2026 ஆம் ஆண்டின் உலக பொருளாதாரத்தில் ஒருவித நெருக்கடி ஏற்படும் எனவும் அது தங்கத்தின் விலையில் பெரும் ஏற்றத்திற்கு வழிவகுக்கும் என பாபா வங்கா கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வங்கா தான். பல்கேரியாவை சேர்ந்த இவர் தன்னுடைய அதிசயமான கணிப்புகளால் உலக அளவில் புகழ்பெற்றவர். இவரால் கணிக்கப்பட்ட பல விஷயங்கள் அதுவும் நூறு வருடங்களுக்கு முன்பு கணித்த விஷயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்று வருகின்றது. அதன்படி பாபா வங்கா 2026 ஆண்டுக்கான தங்கம் விலை பற்றி கணித்துள்ளார்.
இது குறித்த செய்தி வெளியாகி தற்போது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து இதே போல ஏற்றத்திலேயே இருக்குமா அல்லது சரிவை சந்திக்குமா என்று மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை குறித்து இவர் வெளியிட்டு இருக்கும் கணிப்பு பேசு பொருளாக மாறி உள்ளது.
அந்தக் கணிப்பு படி, பொருளாதாரம் நிதியில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றால் கண்டிப்பாக இந்த ஆண்டை விட 2026 ஆம் ஆண்டில் தங்கம் இன்னும் உச்சம் தொடும். இதற்கு முன்பு இதுபோன்ற நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டபோது தங்கத்தின் விலை 20 சதவீதத்திலிருந்து 50% வரை உயர்ந்தது. அப்படி பாபா வங்கா கூறும் கருத்தை கொண்டு பார்க்கும்போது 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 25 சதவீதத்திலிருந்து 45 சதவீதம் வரை அதாவது 10 கிராமுக்கு 1.62 லட்சம் முதல் 1.82 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலை பகுதியில் பள்ளி மாணவி ஒருவரை சக மாணவர்கள் ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம்…
சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனமான டெக் மகேந்திராவில் (Tech Mahindra) இன்று ஏற்பட்ட பயங்கர தீ…
தூத்துக்குடி அருகே உள்ள கே.டி.சி. நகரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு, தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…
தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களுக்கு இடையே, தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைமையிலான அரசு ஒரு சிறுபான்மை…
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தொடர் தேர்தல் தோல்விகளால் அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்பு விழாவிலேயே திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில்,…