இந்திய மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… விசா விதிகளில் திடீர் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

Spread the love

கனடா விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. கனடா தன்னுடைய புதிய விசா விதிகளை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 380,000 நிரந்தர குடியிருப்பாளர்களை அனுமதிக்கப் போவதாக திட்டமிட்டுள்ளது. தற்காலிக குடியிருப்பாளர்களின் பங்கை மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக குறைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டின் 15.5 மில்லியன் மாணவர்களை மட்டுமே படிக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. 2027 – 28 ஆம் ஆண்டில் 150,000 மாணவர்கள் மட்டுமே கனடாவில் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இது கடந்த வருடத்தை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவாகும். மேலும் இது சாதாரண மாணவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களின் பன்முகத்தன்மையை பாதிக்கக்கூடும். அடுத்த இரண்டு வருடங்களுக்கு 220,000 தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் 2026 ஆம் ஆண்டில் 230,000 தொழிலாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இருந்தாலும் 33,000 தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியிருப்புக்கான உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களில் தோராயமாக 50 சதவீதம் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த விகிதம் 80 சதவீதம் எட்டும் என தெரிகிறது. இந்திய மாணவர் விசா விண்ணப்பங்களில் 74 சதவீதம் 2025 ஆகஸ்ட் மாதத்தில் நிராகரிக்கப்பட்டது மேலும் அதிர்ச்சி அளிக்கும் செய்தியாகும்.

Nanthini

Recent Posts

“அதிமுகவில் அடுத்த பிளவு?”…. சி.வி.சண்முகத்தின் டெல்லி ரகசிய பயணம்.. இபிஎஸ்-க்கு காத்திருக்கும் செக்… உடைத்த பகீர் உண்மை….!

தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…

5 minutes ago

திடீர் பல்டி அடித்த கே.சி. வீரமணி… அதிமுகவில் அதிரடி திருப்பம்… EPS-க்கு கொடுத்த ‘சர்ப்ரைஸ்’…!

அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் இந்தத் திடீர்…

9 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் மகளிருக்கு மாதம் ரூ.3,000… சற்றுமுன் CM விஜய் அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதிகளை…

13 minutes ago

தளபதி ஸ்டைலில் மாஸ் பிளான்… TVK ஆட்சியில் பெண்களுக்கு ₹2500 – எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் உள்ளே..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தற்போது நடைமுறையில் உள்ள மகளிர்…

18 minutes ago

தங்கத்தில் கை வைத்தால் ஷாக் அடிக்கும்.. 1 கிராமின் விலை ₹25,000 வரை எகிறப்போகுது.. பீதியைக் கிளப்பும் பகீர் கணிப்பு..!!

தங்கத்தின் விலை எதிர்காலத்தில் வரலாறு காணாத அளவு உயரும் என்றும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹25,000 வரை எட்டக்கூடும்…

33 minutes ago

“விவாகரத்து பத்திய எல்லாரும் தப்பா பேசாதீங்க” விஜய் வாழ்க்கையில் இப்படி ஒரு பிரச்சனையா..? முதன்முறையாக உண்மையை போட்டுடைத்த சித்தி..!!

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள சூழலில், தேர்தல் காலத்திலிருந்தே அவரது குடும்ப வாழ்க்கை மற்றும் விவாகரத்து குறித்த வதந்திகள் இணையத்தில்…

40 minutes ago