திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், இவர் மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும் மகன் சிவகிருஷ்ணன், 6ஆம் வகுப்பு படிக்கும் மகள் நந்தனா என இரு குழந்தைகள் உண்டு .
இந்நிலையில் நந்தனாவின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அதே சமயம் சிவ கிருஷ்ணனும் வீட்டில் இல்லை. நந்தனா பள்ளிக்கு புறப்பட்டு கொண்டிருந்த பொழுது பீரோவின் மேல் பகுதியில் இருந்த புத்தகத்தை எடுக்க முயன்றார், அப்பொழுது துரதிஷ்டவசமாக கால் தவறி வீட்டிலுள்ளே துணி காய போட பயன்படுத்தும் கயிற்றில் தலை சிக்கியது. மீண்டு வர முடியாமல் போராடினார். அதிலிருந்து வெளியே வர இயலாமல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…
தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான, அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுமார் 7,515 சதுர அடி பரப்பளவிலான…
மதுராந்தகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யையும் அவரது ஆட்சியையும்…