இமாச்சலப் பிரதேசம் பஞ்ச்ராரு-ஷாவா-பதக்வாஸ் சாலையில் நடந்த ஒரு பயங்கர விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளார்கள். நேற்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மலையிலிருந்து ஒரு பெரிய பாறை விழுந்ததால் கார் உருண்டு 500 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதனையடுத்து விபத்தில் சிக்கியவர்கள் அலறல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் கிராம மக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்ததும், தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கிராம மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டார்கள். இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதனையடுத்து இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…