பிரிட்டனின் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒல்ட்பரி ஸ்ட்ரீட்டில் 19 வயது இளம் பெண் லிலி வைட்ஹவுஸ் புதன்கிழமை இரவு 9.50 மணிக்கு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து 41 வயது முகமது அஸிம் என்பவருக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அவர் வொல்வர்ஹாம்ப்டன் மெஜிஸ்ட்ரேட்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இளம்பெண் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…