“இந்தியா மாதிரி நாங்க இல்ல!.. நாமெல்லாம் அவர்களுக்கு நிகராக முடியாது”…. நேரலை டிவியில் ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மந்திரி…!!!

Spread the love

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அந்நாட்டின் எரிசக்தி நெருக்கடி குறித்து கவலையான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பாகிஸ்தான் தற்போது முழுமையாக வணிக ரீதியிலான எண்ணெய் இருப்புகளை மட்டுமே நம்பியிருப்பதாகவும், கச்சா எண்ணெய் கையிருப்பு வெறும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் தவித்து வரும் வேளையில், சமீபத்தில் அந்நாட்டு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவின் வலுவான பொருளாதார மேலாண்மையை அவர் வெகுவாகப் பாராட்டினார். இந்தியா சுமார் 60 முதல் 70 நாட்களுக்குத் தேவையான மூலோபாய எண்ணெய் இருப்பைக் (Strategic Oil Reserves) கொண்டுள்ளதாகவும், சர்வதேச சந்தையில் விலை மாறினாலும் வரிகளைச் சீரமைப்பதன் மூலம் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நிதி பலம் இந்தியாவிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தேவைப்படும்போது உடனடியாக எண்ணெயை விடுவிக்கும் நிலையில் உள்ள இந்தியாவைப் போல பாகிஸ்தான் இல்லை என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Muthu Mani

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

46 seconds ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

9 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

15 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

27 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

44 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

51 minutes ago