பெங்களூரு தொட்டபெல்லாப்பூர் போலீஸ் சரகதிற்கு உட்பட்ட தண்டவாளத்திற்கு அருகே உள்ள இரண்டு வீடுகளில் மர்ம.நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சௌபாக்கியா, அவரது நண்பர் புருஷோத்மன், தர்ஷன், சந்துரு ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இவர்கள் திருடுவதற்காக ரயிலில் பயணம் செய்கின்றனர்.
ரயில் நிலையத்தில் இறங்கியதும் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தண்டவாளத்திலேயே நடந்து சென்று ஒரு இடத்தில் செருப்புகளை கழற்றி விடுவார்கள். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. தர்ஷன் உள்ளிட்ட மூன்று பேரும் போலீஸிடம் சிக்கினால் சௌபாக்கியா திருடிய நகைகளை விற்று மூன்று பேரையும் ஜாமீனில் எடுத்து வந்துள்ளார். தற்போது நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு தனிச் செயலாளராக 'The Route' நிறுவனரும், விஜய்யின் முன்னாள் மேலாளருமான…
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…