சற்றுமுன் சோகம்: படகு கவிழ்ந்து 38 பேர் பலி.. பெரும் துயரம்…!!

Spread the love

இந்தோனேசியாவின் பாலி தீவுப் பகுதியில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் நெல் அறுவடைப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பிய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற அந்தப் படகு, எதிர்பாராதவிதமாகப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது.

இந்தக் கோர விபத்தில் 38 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் படையினரால் மீட்கப்பட்ட அவர்களது உடல்களைப் பார்த்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கதறித் துடிக்கும் காட்சிகள் காண்போரை நெஞ்சை உலுக்கச் செய்கின்றன. இந்த விபத்து குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Soundarya

Recent Posts

“உயிருடன் இருக்கும் மனைவிக்கு ஈமச்சடங்கு” – இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்காக கணவன் செய்த விபரீத செயல்… வைரல் வீடியோ பிண்ணனியில் இருக்கும் உண்மை..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…

2 minutes ago

பயங்கர ஷாக்.! தவெக MLA-க்களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள்…? அதிர்ச்சி தரும் ADR அறிக்கை… கறைபடிந்த கைகளுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த எம்.எல்.ஏ-க்கள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…

3 minutes ago

₹2,500 கனவு பலிக்காதா..? முதல்வர் விஜய் சொன்ன அந்த வார்த்தை.. ஆவலோடு காத்திருந்த பெண்க்ளுக்கு பேரிடி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்…

7 minutes ago

“விஜய்யைப் பார்க்காமல் ஓயமாட்டோம்” கேரளாவில் இருந்து சென்னை நோக்கி… 650 கி.மீ நடைபயணம் மேற்கொள்ளும் தம்பதி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யைச் சந்திப்பதற்காக சுமார் 650 கிலோமீட்டர் நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள செய்தி…

12 minutes ago

அன்னையர் தினத்தில் அரங்கேறிய கொடூரம்! – நிலத் தகராறில் பெற்ற தாய் மற்றும் தம்பியை சுட்டுக்கொன்ற மகன்! உபி-யில் பகீர் சம்பவம்..!!

உத்தரப் பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தில் உள்ள பான்டா பகுதியில், நில விற்பனை தொடர்பான குடும்பத் தகராறில் ஒரு நபர் தனது…

12 minutes ago

“ஒரே வாரத்தில் 3 மாற்றங்கள்”… புதனின் மெகா பெயர்ச்சியால் இந்த 4 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்… லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா…?

ஜோதிட சாஸ்திரத்தில் 'கிரகங்களின் இளவரசன்' என்று போற்றப்படும் புதன் பகவான், ஒருவரது அறிவுத்திறன், வணிக வெற்றி மற்றும் தகவல் தொடர்பு…

12 minutes ago