வங்கியில் 600 பணியிடங்கள்… ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும்… உடனே விண்ணப்பிக்கவும்..!!

Spread the love

மகாராஷ்டிரா வங்கியில் 600 பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மகாராஷ்டிரா வங்கி

பணி: அப்ரெண்டீஸ்

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு

ஊக்கத்தொகை: ரூ.13,000/-

வயது வரம்பு: 20 – 28

பணியிடம்: இந்தியா முழுவதும்

கடைசி தேதி: 25.01.2026

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://bankofmaharashtra.bank.in/

Soundarya

Recent Posts

“கொரோனாவை விட ஆபத்தானதா?”…. நடுக்கடலில் ‘ஹண்டா’ வைரஸ் வேட்டை…. சொகுசு கப்பலில் அடுத்தடுத்து 3 பேர் பலி: நடுங்கும் பயணிகள்…!

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், தற்போது 'ஹண்டா வைரஸ்' (Hantavirus) குறித்த செய்திகள் மக்களிடையே பெரும்…

3 minutes ago

“ஒரே ஒரு வீடியோ… ஆடிப்போன இணையம்”… ராகுல் காந்தியின் பதிவை முடக்கியது மத்திய அரசா?…. பரபரப்பு புகார்….!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள 'தளபதி' விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையிலான சந்திப்பு குறித்த சமூக…

7 minutes ago

“தளபதி டூ சி.எம்”… விஜய்யின் தந்தை கண்கலங்கி கும்பிட்ட அந்த ஒரு நிமிடம்… விஜய் பேசும் போது திரிஷா செய்த ‘அந்த’ காரியம்… வைரலாகும் வீடியோ…!

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, வெறும் கட்சி நிகழ்வாக மட்டுமில்லாமல்…

12 minutes ago

விஜய்யின் மெகா பிளான்..! தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றங்கள்… ஓரம் கட்டப்படும் பழைய புள்ளிகள்..? தப்பு செஞ்சா அவ்வளவுதான்..!!

தமிழக காவல்துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் இல்லாத…

13 minutes ago

விஜய் Vs திருமாவளவன்… பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் வெடித்த மோதல்…. கொந்தளிக்கும் விசிக…!

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் அரங்கேறிய நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில்…

16 minutes ago

30+ அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு..? ஆனால் விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதற்கு 30-க்கும் மேற்பட்ட…

17 minutes ago