30+ அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு..? ஆனால் விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

Spread the love

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதற்கு 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு அளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கூட்டணியால் தவெக ஆட்சிக்கு வலு சேரும் என்றாலும், ஆதரவு தரும் அதிமுக எம்.எல்.ஏ-க்களில் சிலருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்படும். இது புதிய ஆட்சி அமைப்பதில் ஒரு சவாலாகப் பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, ஆதரவு அளிக்க முன்வரும் சில எம்.எல்.ஏ-க்கள் மீது ஊழல் வழக்குகள் இருப்பதால், விஜய் முன்னிறுத்தும் “ஊழலற்ற அரசு” என்ற பிம்பத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பது விஜய்யின் கைகளிலேயே உள்ளது.

Soundarya

Recent Posts

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

6 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

13 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

28 minutes ago

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

38 minutes ago

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

1 மணத்தியாலம் ago