ஐயோ நெஞ்சே பதறுது… திடீரென வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்… உடல் முழுவதும் தீயோடு ஓடி வந்த 2 வயது பிஞ்சு குழந்தை… அடுத்து நடந்த சோகம்…!

Spread the love

கேஸ் சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியை சேர்ந்த பாரதி (32) என்பவருடைய மனைவி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் பாரதியும் அவருடைய இரண்டு வயது மகன் திருக்குமரனும் தனியாக இருந்துள்ளனர். நேற்று காலை தன்னுடைய மகனுக்கு பால் காய்ச்சுவதற்காக பாரதி கேஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு பாரதியின் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்போது பாரதி மற்றும் அவருடைய மகன் மீது தீ பரவி எரிந்த நிலையில் வெளியே ஓடி வந்தனர். அவர்களை மீட்டு அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. தந்தை பாரதிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. கேஸ் சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

7 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

7 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

7 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

8 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

8 மணத்தியாலங்கள் ago