ஒடிசா மாநிலம் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய் ப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிலிருந்து காணாமல் போனதாக அவருடைய குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள். அதன் பிறகு காவல்துறையினர் விசாரணையில் வீட்டில் பக்கத்தில் உள்ள நெல் வயலில் உள்ள ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் அந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததில் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
ஒடிசாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. இதனை அடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 19 வயது நபர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தார்கள். அவர்கள் முக்கிய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் அவர்களில் சாகர் என்பவர் ஒரு மாதத்திற்கு மேலாக அந்த மைனர் பெண்ணோடு தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் குற்றம் நடந்த இடத்திற்கு பக்கத்தில் அவருடைய மொபைல் போன் மற்றும் துணிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…