“மொத்தம் 6 பிள்ளைகள்” மூத்த மகனுக்கு திருமணம்… மருமகளோடு தினமும் வீடியோ கால் பேசிய தந்தை… கடைசியில் நடந்த விபரீதம்..!!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் ராம்கூர் என்ற பகுதியில் வசித்து வருபவர் சஹீல். இவருக்கு திருமணம் ஆகி 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். இதனையடுத்து இவருடைய மூத்த மகனுக்கு  திருமணம் செய்து வைக்க பெண்தேடியுள்ளார் சஹீல். அப்படி ஒரு இடத்தில் பெண் பார்த்துள்ளார். பின்பு தொடர்ந்து சஹீல் தன்னுடைய மகனுக்கு பெண் பார்த்து முடிவு செய்த  அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது மகனுக்காக பார்த்து வைத்த அந்த பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடிக்கடி ஃபோனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று ஒருநாள் தன்னுடைய மகனுக்காக பார்த்து வைத்திருந்த அந்த பெண்ணை வீட்டை விட்டு கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கிப்போயுள்ளார்கள். இதுகுறித்து திருமணம் செய்துகொள்ள இருந்த சஹீல் மகன் கூறுகையில், என்னுடைய பாட்டி மற்றும் தாத்தாவும் என்னுடைய தந்தையின் இந்த முடிவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். 2 லட்சம் மற்றும் தங்கத்தோடு என்னுடைய தந்தை வீட்டை விட்டு ஓடி சென்று எனக்கு பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்” என்று  வேதனையோடு கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

43 minutes ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

57 minutes ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

1 மணத்தியாலம் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

2 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

2 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

2 மணத்தியாலங்கள் ago