சற்றுமுன்: ஆப்பிரிக்காவை உலுக்கும் கொடூர வைரஸ்…. 131 பேர் பலி.. அடுத்த டார்கெட் இந்தியாவா?… திடுக்கிடும் தகவல்…!

Spread the love

ஆப்பிரிக்க கண்டத்தில் தற்போது எபோலா வைரஸ் மிகத்தீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் கடுமையான உடல்நல பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த எபோலா வைரஸ் பரவலை உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் சர்வதேச அளவிலான சுகாதார நெருக்கடியாக (Global Health Emergency) அறிவித்துள்ளார். இதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பொதுமக்கள் யாரும் தற்போது ஆப்பிரிக்க கண்டத்திற்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Nanthini

Recent Posts

BREAKING: பெண் குழந்தைக்கு ரூ.50000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2026 - 27-ம் நிதியாண்டிற்குப் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு…

1 minute ago

“சேகர்பாபுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியின் துணைத் தலைவரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான கிள்ளை ரவீந்திரன், அக்கட்சியின் தலைமைக்கு சமூக…

7 minutes ago

BIG BREAKING: அடுத்த 6 மாதங்களில் விஜய் ஆட்சி கவிழும்… தனபால் MP பரபரப்பு பேட்டி..!!

அடுத்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி கவிழும் என்று அதிமுக-வைச் சேர்ந்த தனபால் MP அதிரடியாகவும் பரபரப்பாகவும்…

28 minutes ago

நள்ளிரவில் வீடுபுகுந்து… செய்தியாளரை சரமாரியாக வெட்டிய கஞ்சா கும்பல்.. தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனைக்கு எதிராகத் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீன்,…

31 minutes ago

EPS எங்களை கூப்பிடுறாரு.. ஆனா இன்னொரு பக்கம் என்ன நடக்குது தெரியுமா..? போட்டுடைத்த சிவி சண்முகம்…!!

அதிமுகவின் தொடர் படுதோல்விகளுக்கு அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) தான் முழு முதற்காரணம் என்று கட்சியின்…

42 minutes ago