யானை, கரடியெல்லாம் வரும்… “காட்டு உணவு தான் சாப்பாடு” பொதிகை மலை உச்சியில் தனியாக வாழும் 110 வயது மூதாட்டி… அரசு கவனத்திற்கு செல்லுமா..??

Spread the love

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் உச்சியில் பூங்குளம் என்ற பகுதியில் இருந்து தாமிரபரணி ஆறு உற்பத்தி ஆகி வருகிறது. காரையாறு அணை பக்கத்தில் அகஸ்தியர் காலணி குடியிருப்பு உள்ளிட்ட இடங்களில் கானி இன பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.  காரையார் அணைக்கு மேலே சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பொதிகை மலை உச்சியின் அடிப்பகுதியில் இஞ்சிகுழி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வந்த நிலையில் தற்போது மூன்று குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகிறார்கள். அதில் குட்டியம்மாள் என்ற 110 வயதுடைய மூதாட்டி மட்டும் தார்பாயாலான வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

மற்ற குடும்பத்தினர்கள் வேலைக்காக காரையாறு அணை அடிவாரத்துக்கு சென்று விட்டு அவ்வப்போது இங்கே வருகிறார்கள். இந்த அடர்ந்த காட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டி குட்டியம்மாளுக்கு கடந்த 2021 ஆம் வருடம் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். மேலும் அவருடைய வீட்டுக்கு சோலார் மின் வசதி அமைத்தும் கொடுத்தார் . தபால் அலுவலகத்தில் இருந்து தபால் அலுவலர் கிறிஸ்துராஜா மாதந்தோறும் அங்கு நடந்தே சென்று இந்த மூதாட்டிக்கு உதவி தொகை வழங்கி வருகிறார்.

வயதானால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் அந்த மூதாட்டி . மேலும் காரையாறில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று உணவு பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளது. 40 குடும்பத்தினர்கள் வசித்தார்கள். தற்போது நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு எந்த வசதியும் இல்லாததால் பலரும் மலையடிவாரத்துக்கு சென்று விட்டார்கள். யானைகள் பிளிறும் சத்தத்தை கேட்டு தான் காலையில் நான் கண்விழிப்பேன். சிறுத்தை, கரடி போன்ற விலங்குகள் இயல்பாகவே சுற்றி தெரியும். வயது முதிர்வு காரணமாக ரேஷன் கடைக்கு செல்ல முடியவில்லை. வனப்பகுதியில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகளை சாப்பிடுகிறேன். ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

காரும் இல்ல.. வழியும் இல்ல..! 3 மணி நேரம் கல், முள்ளில் நடந்த புதுப்பெண்… கலங்க வைக்கும் உண்மை… வைரலாகும் திருமண வீடியோ…!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைக்கிராமப் பகுதியான சக்ராத்தாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மணப்பெண்ணுக்கும், அனில் என்பவருக்கும் அண்மையில் திருமணம்…

10 minutes ago

இப்படியும் ஒரு மகனா?!… ஒரு நாளைக்கு 50 கி.மீ ஓட்டம்… தாயின் உயிருக்காக 12 ஜோதிர்லிங்கத்தை ஓடியே தரிசிக்கும் வாலிபர்… பாரதமே பாராட்டும் செயல்…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால்டி தேவி என்ற பெண் மீன் சாப்பிட்டபோது எதிர்பாராதவிதமாக தொண்டையில் முள் சிக்கியது. தீவிர சிகிச்சை…

19 minutes ago

இதை பார்த்தா நெஞ்சே பதறும்… எதிர்காலம் போச்சா?… சிறுவன் கையில் போதைப்பொருள்… இணையத்தை அதிர வைத்த அதிர்ச்சி காட்சி…!!

பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பழக்கத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கபூர்தலாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…

27 minutes ago

உடனே இத பாருங்க..! அதிரடி மாற்றம்… இனி இந்த கலர் தானா?… டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் அதிரடி திருப்பம்… மத்திய அரசின் புது ரூல்ஸ்…!!

இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இரு தரப்பினருக்கும்…

36 minutes ago

அடபாவிங்களா..! மன்னிப்பு கேட்டும் கைவிடாத இளம்பெண்… காரில் லிப்ட் கேட்ட மாணவி… த.வெ.க. பிரமுகரின் பகீர் லீலை… அதிரடி வழக்குப்பதிவு…!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர், தனது தோழியான தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகியுடன்…

46 minutes ago

“யாரும் எதிர்பாராத திருப்பம்”…. தனுஷ் அரசியல் என்ட்ரி பின்னால் இருக்கும் மிகப்பெரிய ரகசியம் இதுதானா?….. ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட அமைச்சர் மரிய வில்சன்….!

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை அம்மன் கோயில் தெரு, சிவாஜி நகர் பகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாகக்…

55 minutes ago