அடபாவிங்களா..! மன்னிப்பு கேட்டும் கைவிடாத இளம்பெண்… காரில் லிப்ட் கேட்ட மாணவி… த.வெ.க. பிரமுகரின் பகீர் லீலை… அதிரடி வழக்குப்பதிவு…!!

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவர், தனது தோழியான தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகியுடன் சேர்ந்து கல்லூரி முடிந்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மருந்துக்கோட்டையைச் சேர்ந்த த.வெ.க. பிரமுகரான கிறிஸ்டோபர், அவர்கள் இருவருக்கும் காரில் ‘லிப்ட்’ கொடுத்து ஏற்றிச் சென்றுள்ளார்.

பயணத்தின் இடையே மூலச்சல் பகுதியில் தோழி இறங்கிக் கொண்டதால், மாணவி மட்டும் காரில் தனியாகப் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து காரை ஓட்டிச் சென்ற கிறிஸ்டோபர், வழியில் மழை பெய்ததை சாக்காக வைத்து காரின் கண்ணாடியைத் துடைப்பது போல் பாசாங்கு செய்து திடீரென மாணவிக்கு அத்துமீறி பாலியல் ரீதியான தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, நடந்ததை தனது தோழியிடம் கூறிவிடுவேன் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இதில் பயந்துபோன கிறிஸ்டோபர் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், ஊர் திரும்பியதும் மாணவி இச்சம்பவம் குறித்து தனது தோழியிடம் கூற, அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கிறிஸ்டோபர் மீது 2 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gayathri

Recent Posts

அடேங்கப்பா..! “ஒரு டோல் கூட தாண்டல”… 550 கிலோ வெள்ளி கொள்ளை… 2,400 கி.மீ சுற்றி போலீசுக்கு தண்ணி காட்டிய மாஸ்டர்மைண்ட்…!!

சேலம் பள்ளப்பட்டி சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பாலசுப்பிரமணி என்பவரது பட்டறையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு…

13 minutes ago

Emergency Alert..! உலக போருக்கு தயாரா?… அடுத்த சில நாட்களில் பேரழிவா?… பதற்றத்தில் உறைந்த மக்கள்… அவசர எச்சரிக்கை விடுத்த அரசு…!!

தேசிய அளவிலான அவசரநிலைகள் அல்லது பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில், பிரித்தானிய குடிமக்கள் தங்களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீரை குறைந்தபட்சம்…

20 minutes ago

காரும் இல்ல.. வழியும் இல்ல..! 3 மணி நேரம் கல், முள்ளில் நடந்த புதுப்பெண்… கலங்க வைக்கும் உண்மை… வைரலாகும் திருமண வீடியோ…!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலைக்கிராமப் பகுதியான சக்ராத்தாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற மணப்பெண்ணுக்கும், அனில் என்பவருக்கும் அண்மையில் திருமணம்…

31 minutes ago

இப்படியும் ஒரு மகனா?!… ஒரு நாளைக்கு 50 கி.மீ ஓட்டம்… தாயின் உயிருக்காக 12 ஜோதிர்லிங்கத்தை ஓடியே தரிசிக்கும் வாலிபர்… பாரதமே பாராட்டும் செயல்…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால்டி தேவி என்ற பெண் மீன் சாப்பிட்டபோது எதிர்பாராதவிதமாக தொண்டையில் முள் சிக்கியது. தீவிர சிகிச்சை…

40 minutes ago

இதை பார்த்தா நெஞ்சே பதறும்… எதிர்காலம் போச்சா?… சிறுவன் கையில் போதைப்பொருள்… இணையத்தை அதிர வைத்த அதிர்ச்சி காட்சி…!!

பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் பழக்கத்தின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கபூர்தலாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன்…

48 minutes ago

உடனே இத பாருங்க..! அதிரடி மாற்றம்… இனி இந்த கலர் தானா?… டிரைவிங் லைசென்ஸ் விதிகளில் அதிரடி திருப்பம்… மத்திய அரசின் புது ரூல்ஸ்…!!

இந்தியக் குடிமக்கள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர் வைத்திருக்கும் ஓட்டுநர் உரிமங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், இரு தரப்பினருக்கும்…

57 minutes ago