நீலகிரி மற்றும் கோவையைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தொடர் கனமழை எதிரொலியாகக் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நீலகிரி மாவட்டத்தின் 6 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததும், கோவையில் சிறப்பு வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவில்…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அகமதுபூர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அப்பகுதி நகராட்சி அலுவலகத்தில்…
மதுரை மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த 15 கவுன்சிலர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில்…
கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் வெறும் ஜடப்பொருட்கள் அல்ல; அவை மனித மனங்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும், நேர்மறை…
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி, தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. புதிதாகக்…
கஜ்வெல் காவல் நிலையத்திற்குத் தன் புகாரைத் தெரிவிக்கச் சென்ற இளம் விவசாயி பீமாரி ரவி என்பவர் மீது, அங்கிருந்த காவல்…