“குடிக்க தண்ணி கொடுங்கடா!”… அலுவலகத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய நபர்… பற்றி எரியும் சர்ச்சை… இணையத்தில் தெறிக்கும் வீடியோ…!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அகமதுபூர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அப்பகுதி நகராட்சி அலுவலகத்தில் நபர் ஒருவர் திடீர் ரகளையில் ஈடுபட்டார். நகராட்சித் தலைவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து, பொருட்களைத் தூக்கி வீசி அலுவலகத்தை சூறையாடியுள்ளார். குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சீரற்ற விநியோகத்தைக் கண்டித்து நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து உள்ளூர் நிர்வாகம் அகமதுபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதுடன், அந்நபர் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் நீர்ப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன. முன்னதாக இதே பகுதியில் குடிநீருக்காகக் பொதுமக்கள் அலுவலகக் கட்டடத்தின் மீது ஏறி வினோதப் போராட்டம் நடத்தியிருந்த நிலையில், இந்த புதிய வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் நெருக்கடியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

Gayathri

Recent Posts

டேய் எழும்புங்கடா… சிறுத்தை வருது… தூங்கிய தொழிலாளர்களைத் தாக்க வந்த சிறுத்தை… நொடியில் காப்பாற்றிய கார் ஹார்ன் சத்தம்… மகாராஷ்டிராவில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மகாராஷ்டிராவில் திறந்தவெளியில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை நோக்கிச் சிறுத்தை ஒன்று மெல்லப் பாய்ந்து வர முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

4 minutes ago

எங்க மோட்டாரை தூக்கறியாடா?… நள்ளிரவில் ஸ்கெட்ச் போட்ட ஆட்டோ டிரைவர்… CCTV -யை பார்த்து ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தெருவின் சந்துக்குள் தனது ஆட்டோவை திடீரென நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த குடிநீர்…

11 minutes ago

ஐயோ கடவுளே… கார விட்டு வெளியே வர முடியலை?… நடுவழியில் தீப்பற்றி எறிந்த கார்… 4 இளைஞர்கள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், சாங்கெஷ்ரா கிராமத்திற்கு அருகே அக்டோபர் 25 அன்று இரவு காரொன்று பள்ளத்தில் விழுந்து…

19 minutes ago

அடபாவேமே..! என்ன நடக்கிறது?… பட்டப்பகலில் சாலையில் சுருண்டு விழுந்த வாலிபர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்… அதிர்ச்சிப் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…

2 மணத்தியாலங்கள் ago

ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…

2 மணத்தியாலங்கள் ago