Connect with us

VIDEOS

100 கல்லூரி மாணவிகள்…. ஒன்றாக இணைந்து பாடிய கந்த சஷ்டி கவசம்…. இணையத்தில் செம வைரலாகும் வீடியோ…

100 கல்லூரி மாணவர்கள் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பெரும்பாலான மக்கள் தங்களது பொழுதுபோக்குகளுக்காக இணைய பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

   

தங்களது ஓய்வு நேரங்களை இதில் செலவிடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் யூடியூப் பக்கங்களை திறந்தாலே ஏராளமான வீடியோக்கள் கொட்டி கிடைக்கின்றது. பலரும் youtube பக்கங்கள் திறந்து அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். தங்கள் வீட்டில் நடக்கும் விஷயங்கள், தங்கள் வாழ்வில் நடக்கும் இன்ப துன்பங்கள் என அனைத்தையும் பதிவிட்டு வருகிறார்கள்.

தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ ஒரு கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு ஆசிரியை கந்த சஷ்டி கவசம் பாட நூறு மாணவிகள் ஒன்றாக இணைந்து அந்த பாடலை பாடுகிறார். இவர்களுடன் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார், இந்த வீடியோ இணையதில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top