தமிழக வெற்றிக் கழகத்தில் உள்சூழ்நிலை சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் 10 எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு கட்சியில் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மிக முக்கியப் பொறுப்புகள் தங்களுக்கு மறுக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் வெளிப்பாடாக இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.
இந்த எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி தராவிட்டால், மாற்றுக் கட்சியில் இணையப் போவதாகக் கூறி கட்சித் தலைமைக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியைப் பிடித்துள்ள சூழலில், இந்த திடீர் உள் கட்சிப் பூசல் அக்கட்சியின் தலைமைக்கு பெரும் அதிர்ச்சியையும் சவாலையும் ஏற்படுத்தியுள்ளது
பிரபல நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா, தான் உடல் எடையைக் குறைத்த பிறகு சமூக வலைதளங்களில் தன்னை 'திருநங்கை போல்…
காஞ்சிபுரம் மாவட்டம் மல்லிகாபுரம் கிராமத்தில் கடந்த 13-ஆம் தேதி புனித அந்தோணியார் ஆலயத் தேர் திருவிழாநடைபெற்றது. இந்த திருவிழாவை பார்க்க…
தூத்துக்குடி நேரு காலனி பகுதியில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலைத் தீயிட்டு வீசிவிட்டுத்…
தமிழக அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒருமுறை இலவச…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…
தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன் முறைப்படி தொடங்கியுள்ளது. முதலமைச்சர்…