Connect with us

VIDEOS

வா மா ஜானகி கூவு…. பத்தல பத்தல….! எப்படி ஆடுறாங்க பாருங்க அப்பாவும் பொண்ணும்…. வைரலாகும் வீடியோ…

விக்ரம் திரைப்படத்தில் வரும் பத்தல பத்தல என்ற பாடலுக்கு தந்தையும் மகளும் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணைய பக்கங்களை திறந்தாலே நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வந்து குவிந்து கிடக்கின்றது. மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

   

தங்கள் வீட்டில் நடக்கும் நல்ல சம்பவங்கள் கெட்டது என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்கள். சமூக வலைதளங்கள் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைந்து கொண்டே உள்ளது. அதற்கேற்றார் போல் மக்களும் மாறி வருகிறார்கள். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் இருக்கும் இருவரை நாம் பல வீடியோக்களில் பார்த்திருப்போம். இவர்கள் இருவருமே ட்ரெண்டிங் தந்தை, மகள் அடிக்கடி பல பாடலுக்கு இருவரும் சேர்ந்து நடனமாடி வீடியோ வெளியிடுவார்கள். அந்த வகையில் தற்போது புதிதாக விக்ரம் படத்தில் உள்ள பத்தல பத்தல என்ற பாடலுக்கு இருவரும் நடனமாடி அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by @xdepxwn

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top